Call Us: +41 44 461 28 61
Follow Us:
DE

ஆயுள் காப்புறுதி

VG FINANCE & VADIVELLA KREDIT

காப்புறுதி

ஆயுள் காப்புறுதி

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு, எதிர்பாராத ஏதேனும் துரதிர்ஷ்ட சம்பவங்களினால் ஏற்படும் பாதக விளைவுகளை எதிர்கொள்ள ஆயுள் காப்புறுதி உதவுகிறது.

ஆயுள் காப்பீடானது, அனைத்து அபாயங்களிலிருந்து, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்குவதுதோடு, உங்கள் முதலீடுகளை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பினையும் வழங்குகிறது.

நமது ஓய்வுகாலத்துக்குப் பின்னர், குழந்தையின் எதிர்கால செலவுகள் அல்லது மற்ற செலவினங்களுக்கான நீண்டகால முதலீடாக ஆயுள் காப்புறுதி பயன்படுகிறது.

எமது சேவைகள்
  • 5 வீத வட்டி 4 வீத வட்டி என்று பலரும் செய்யும் விளம்பரம் அனைத்தும் பொய் ஆகும். ஆனால் 8 வங்கியுடன் சேர்ந்து வேலை செய்வதால் எம்மிடம் ஆகக் குறைந்து வட்டி 7.90% ஆகும். நாங்கள் அன்பளிப்பு வழங்குவதில்லை ஆனால் வட்டியைக் குறைத்து கடனை வழங்குகிறோம்.
முகவரி

G. Varadhan

  • Address: Badenerstrasse 332,
         8004 Zürich, Switzerland.
  • Phone: +41 44 461 28 61
          +41 44 461 28 65
  • Email: : vella.g@live.com
  • Monday - Friday : 10:00 - 18:30
    Saturday :10:00 - 14:00
தொடர்புக்கு

© 2017. «VG FINANCE». All right reserved.