Call Us: +41 44 461 28 61
Follow Us:
DE

எம்மை பற்றி

VG FINANCE & VADIVELLA KREDIT

சூரிச் நகரில் 1993ம் ஆண்டு முதல் முதன்மை கிரடிட்ராக இயங்கிய வடிவேலா வரதனின் வடிவேலா கிறடிட் ஸ்தாபனம் VG FINANCE என்ற பெயருடன் மீண்டும் புதிய சலுகைகளுடன் !

நீங்கள் விரும்பும் தொகையை 5000 முதல் 2 இலட்சம் சுவிஸ் பிராங் வரை பெற்றுத் தருவது. வங்கிகளில் சட்ட வரையறையுடன் செயல் பட்டதால் இன்று எமது கிறடிட் ஸ்தாபனம் சுவிஸில் உள்ள மாபெரும் வங்கிகளுடன் சேர்ந்து மிகவும் குறைந்த வட்டியுடன் வழங்கும் கிறடிட் ஸ்தாபனமாக உயர்ந்துள்ளது .இப்படி 8 மாபெரும் வங்கிகளுடன் சேர்ந்து இயங்கும் ஒரே ஸ்தாபனம் ஆகும்.

வங்கியுடன் சேர்ந்து மிகவும் குறைந்த வட்டியான 5.9% - 7.9% உங்களுக்கு வழங்குகிறோம்.

VADIVELLA KREDIT

வேலவனுக்கு வேலை, வேலவனை வேண்டுவோர்க்கு வேண்டும் வரத்தினை வழங்குவது எங்கள் வேலை. வேண்டுவோர்க்கு வேண்டும் தொகையை குறைந்த வட்டி வீதத்தில் வழங்குவது . ஆசைக்காக கிறடிட்டை வாங்கி விட்ட ஒவ்வொரு மாதமும் பல ஆசைகளை தியாகம் செய்யும் மடைத்தனத்திற்குப் பெயர்தான் கிறடிட்

5 வீத வட்டி 4 வீத வட்டி என்று பலரும் செய்யும் விளம்பரம் அனைத்தும் பொய் ஆகும். ஆனால் 8 வங்கியுடன் சேர்ந்து வேலை செய்வதால் எம்மிடம் ஆகக் குறைந்து வட்டி 7.90% ஆகும். நாங்கள் அன்பளிப்பு வழங்குவதில்லை ஆனால் வட்டியைக் குறைத்து கடனை வழங்குகிறோம்.


எங்கள் வேலைகள்

வங்கி கடன்

  • வீட்டுக் கடன்
  • குறைந்த வட்டிக்கு கடன்
  • மேலும் நிறைய கடன் உதவிகள்

காப்புறுதி

  • ஆயுள் காப்புறுதி
  • மருத்துவ காப்புறுதி
  • மேலும் பல காப்புறுதி திட்டங்கள்

வீடு வாங்க/விற்க

  • புதிய வீடு வாங்க
  • பழைய வீடு விற்க
  • மேலும் பல சேவைகள்
எமது சேவைகள்
  • 5 வீத வட்டி 4 வீத வட்டி என்று பலரும் செய்யும் விளம்பரம் அனைத்தும் பொய் ஆகும். ஆனால் 8 வங்கியுடன் சேர்ந்து வேலை செய்வதால் எம்மிடம் ஆகக் குறைந்து வட்டி 7.90% ஆகும். நாங்கள் அன்பளிப்பு வழங்குவதில்லை ஆனால் வட்டியைக் குறைத்து கடனை வழங்குகிறோம்.
முகவரி

G. Varadhan

  • Address: Badenerstrasse 332,
         8004 Zürich, Switzerland.
  • Phone: +41 44 461 28 61
          +41 44 461 28 65
  • Email: : vella.g@live.com
  • Monday - Friday : 10:00 - 18:30
    Saturday :10:00 - 14:00
தொடர்புக்கு

© 2017. «VG FINANCE». All right reserved.