Call Us: +41 44 461 28 61
Follow Us:
DE

மருத்துவக் காப்புறுதி

VG FINANCE & VADIVELLA KREDIT

காப்புறுதி

மருத்துவக் காப்புறுதி

மருத்துவ செலவுகள் அதிகரித்து விட்ட தற்போதைய காலகட்டத்தில் அந்த செலவுகளை சமாளிக்க உங்கள் மருத்துவக் காப்புறுதியை குறைந்த விலையில் சகல சலுகைகளோடும், விளக்கங்களோடும், விரைவாக நாம் அதை நல்ல முறையில் செய்துதருகிறோம்.

மருத்துவக் காப்புறுதி என்பது மக்கள் உயிருக்கு ஆபத்தான நேரத்தில் உயர் மருத்துவ சிகிச்சைகளை குறைந்த செலவில் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வசதி குறைந்த மக்களும் அதிக அளவில் பயன் பெற முடியும். குழந்தை பிறப்புக்கு பிறகு தேவைப்படும் சிகிச்சைகளும், இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

வீட்டிற்கு ஒருவர் காப்புறுதி எடுத்தால் போதும், அதில் அவரது குடும்பத்தினர்களும் பயன் பெற முடியும்.

இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையிலிருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள்.

எமது சேவைகள்
  • 5 வீத வட்டி 4 வீத வட்டி என்று பலரும் செய்யும் விளம்பரம் அனைத்தும் பொய் ஆகும். ஆனால் 8 வங்கியுடன் சேர்ந்து வேலை செய்வதால் எம்மிடம் ஆகக் குறைந்து வட்டி 7.90% ஆகும். நாங்கள் அன்பளிப்பு வழங்குவதில்லை ஆனால் வட்டியைக் குறைத்து கடனை வழங்குகிறோம்.
முகவரி

G. Varadhan

  • Address: Badenerstrasse 332,
         8004 Zürich, Switzerland.
  • Phone: +41 44 461 28 61
          +41 44 461 28 65
  • Email: : vella.g@live.com
  • Monday - Friday : 10:00 - 18:30
    Saturday :10:00 - 14:00
தொடர்புக்கு

© 2017. «VG FINANCE». All right reserved.