Call Us: +41 44 461 28 61
Follow Us:
DE

பயண மருத்துவக் காப்புறுதி

VG FINANCE & VADIVELLA KREDIT

காப்புறுதி

பயண மருத்துவக் காப்புறுதி

உங்கள் பயணம் எந்த வித தடங்கல் இன்றி இனிதே அமைய முன்கூட்டிய பயண மருத்துவக் காப்பீட்டை எம் நிறுவனத்தின் மூலம் பெற்று கொள்ளலாம்.

வெளியூர் பயணத்தின் போது ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் உங்களுக்கு உதவும் வகையில் எங்கள் பயண மருத்துவக் காப்புறுதி உள்ளது.

வெளியூர் பயணம் மேற் கொள்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வெளிநாட்டு பயணம் போன்றவற்றுக்கு இந்த காப்புறுதிகள் அவசியமான ஒன்று.

இந்த காப்பீட்டின் கீழ் விபத்தினால் ஏற்படும் பாதிப்பு, இழப்புகளுக்கு காப்புறுதி பெற முடியும். இதனால் நாம் எந்த நாட்டில் எப்போது, எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் இந்த காப்புறுதி பொருந்தும்.

எமது சேவைகள்
  • 5 வீத வட்டி 4 வீத வட்டி என்று பலரும் செய்யும் விளம்பரம் அனைத்தும் பொய் ஆகும். ஆனால் 8 வங்கியுடன் சேர்ந்து வேலை செய்வதால் எம்மிடம் ஆகக் குறைந்து வட்டி 7.90% ஆகும். நாங்கள் அன்பளிப்பு வழங்குவதில்லை ஆனால் வட்டியைக் குறைத்து கடனை வழங்குகிறோம்.
முகவரி

G. Varadhan

  • Address: Badenerstrasse 332,
         8004 Zürich, Switzerland.
  • Phone: +41 44 461 28 61
          +41 44 461 28 65
  • Email: : vella.g@live.com
  • Monday - Friday : 10:00 - 18:30
    Saturday :10:00 - 14:00
தொடர்புக்கு

© 2017. «VG FINANCE». All right reserved.