Call Us: +41 44 461 28 61
Follow Us:
DE

வங்கி கடன்

VG FINANCE & VADIVELLA KREDIT

வங்கி கடன்

வங்கி கடன்

சுய தொழில் புரிவோருக்கும், சிறு வணிகர்களுக்கும் உதவும் வகையில் வங்கி கடன் திட்டம் கொண்டுவரப்பட்டது.

நம் அன்றாட வாழ்வில் காணும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே இந்த வங்கி கடன் திட்டம்.

எம்மிடத்தில் பெறும் வங்கி கடன்களால் உள்ள நன்மை என்னவென்றால், குறைந்த வட்டி, எளிய தவணை, உடனடி சேவை என்பது தான். அதனால் எங்களிடத்தில் வங்கி கடனை பெற்று நீங்கள் நல்ல பயன் அடையலாம்.

சிறிய மற்றும் பெரிய தொழில்களை துவங்குபவருக்கு போதிய அளவுக்கு கடன் கொடுப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும்.

உற்பத்தி, சேவை, பதப்படுத்துதல் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் வங்கி கடனை அளிப்பதில் முன்னுரிமை வழங்கப்படும்.

எமது சேவைகள்
  • 5 வீத வட்டி 4 வீத வட்டி என்று பலரும் செய்யும் விளம்பரம் அனைத்தும் பொய் ஆகும். ஆனால் 8 வங்கியுடன் சேர்ந்து வேலை செய்வதால் எம்மிடம் ஆகக் குறைந்து வட்டி 7.90% ஆகும். நாங்கள் அன்பளிப்பு வழங்குவதில்லை ஆனால் வட்டியைக் குறைத்து கடனை வழங்குகிறோம்.
முகவரி

G. Varadhan

  • Address: Badenerstrasse 332,
         8004 Zürich, Switzerland.
  • Phone: +41 44 461 28 61
          +41 44 461 28 65
  • Email: : vella.g@live.com
  • Monday - Friday : 10:00 - 18:30
    Saturday :10:00 - 14:00
தொடர்புக்கு

© 2017. «VG FINANCE». All right reserved.