Call Us: +41 44 461 28 61
Follow Us:
DE

வீட்டுக் காப்புறுதி

VG FINANCE & VADIVELLA KREDIT

காப்புறுதி

வீட்டுக் காப்புறுதி

உங்கள் வீட்டிற்குள் உள்ள உங்கள் உடமைகள் மழை, தீ, வெள்ளம், இடிமற்றும் மின்னல் போன்ற இயற்கைபேரிடரால் பாதிக்கப்பட்டால் ஏற்படும் நஷ்ட ஈட்டை நிவர்த்தி செய்வதற்கு வீட்டு காப்புறுதி பயன்படுகிறது.

பொருட்களையோ அல்லது வாகனங்களையோ சொத்துக்களையோ நீங்கள் சேதம் செய்யும் பட்சத்தில் அதற்கான நஷ்ட ஈட்டை வழங்கும் காப்புறுதியே வீட்டு காப்புறுதி ஆகும்.

வீட்டு காப்புறுதி மூலம் உங்கள் கைத்தொலைபேசி, துவிச்சக்கரவண்டி, உடற்பயிற்சி இயந்திரங்கள், போன்றவை உள்ளடங்கலாக நீங்களே சேதப்படுத்தினாலும் மற்றும் பயணத்தின்போது உங்கள் உடமைகள் தொலைய நேர்ந்தாலும் நஷ்டஈடு வழங்கப்படும்.

எமது சேவைகள்
  • 5 வீத வட்டி 4 வீத வட்டி என்று பலரும் செய்யும் விளம்பரம் அனைத்தும் பொய் ஆகும். ஆனால் 8 வங்கியுடன் சேர்ந்து வேலை செய்வதால் எம்மிடம் ஆகக் குறைந்து வட்டி 7.90% ஆகும். நாங்கள் அன்பளிப்பு வழங்குவதில்லை ஆனால் வட்டியைக் குறைத்து கடனை வழங்குகிறோம்.
முகவரி

G. Varadhan

  • Address: Badenerstrasse 332,
         8004 Zürich, Switzerland.
  • Phone: +41 44 461 28 61
          +41 44 461 28 65
  • Email: : vella.g@live.com
  • Monday - Friday : 10:00 - 18:30
    Saturday :10:00 - 14:00
தொடர்புக்கு

© 2017. «VG FINANCE». All right reserved.