Call Us: +41 44 461 28 61
Follow Us:
DE

வீட்டுக் கடன்

VG FINANCE & VADIVELLA KREDIT

வங்கி கடன்

வீட்டுக் கடன்

வீட்டை விரிவுபடுத்துவதற்கும், வீட்டை மேம்படுத்துவதற்கும், சொந்த வீடு வாங்க நினைக்கும் நடுத்தர மக்கள் பலருக்கும் பல விதமான கடன் வசதிகளை செய்து தருகிறோம்.

வீடு வாங்கியவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டுக்கடனையும் வட்டிக்குறைப்புச் செய்து கொள்ளலாம்.

நீங்கள் எங்கேயும் பெறமுடியாத அளவிற்கு குறைந்த வட்டியில் உங்கள் வீட்டுக்கடன் எம்மிடத்தில் உண்டு.

வீடு வாங்க அல்லது கட்ட, இருக்கிற வீட்டை மேம்படுத்த /கூடுதல் அறைகள் /தளம் கட்ட இப்படி எல்லாத் தேவைகளுக்கும் எங்களை நாடவும்.

இதனால் பல சொந்த வீட்டுக்காரர்கள் பலனடைந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எமது சேவைகள்
  • 5 வீத வட்டி 4 வீத வட்டி என்று பலரும் செய்யும் விளம்பரம் அனைத்தும் பொய் ஆகும். ஆனால் 8 வங்கியுடன் சேர்ந்து வேலை செய்வதால் எம்மிடம் ஆகக் குறைந்து வட்டி 7.90% ஆகும். நாங்கள் அன்பளிப்பு வழங்குவதில்லை ஆனால் வட்டியைக் குறைத்து கடனை வழங்குகிறோம்.
முகவரி

G. Varadhan

  • Address: Badenerstrasse 332,
         8004 Zürich, Switzerland.
  • Phone: +41 44 461 28 61
          +41 44 461 28 65
  • Email: : vella.g@live.com
  • Monday - Friday : 10:00 - 18:30
    Saturday :10:00 - 14:00
தொடர்புக்கு

© 2017. «VG FINANCE». All right reserved.